Nallakeerai farm which is at Pakkam grows around 30 varieties of greens organically.The availability of the varieties is purely based on weather and season.
Varieties are
புளிச்சக்கீரை ,பசலைக்கீரை, சிவப்புபொன்னாங்கன்னி, முருங்கை, பருப்புகீரை,கொடிப்பசலை,தண்டுகீரை,அகத்திக்கீரை,
முளைக்கீரை,சிவப்புமுளைக்கீரை,காசினிக்கீரை,சிறுகீரை,அரைகீரை,
மனத்தக்காளிக்கீரை,வல்லாரை,வெந்தியக்கீரை,முள்ளங்கிக்கீரை,
Salad green,Palak,
மனத்தக்காளிக்கீரை,வல்லாரை,வெந்தியக்கீரை,முள்ளங்கிக்கீரை,
Salad green,Palak,
1)
புளிச்சக்கீரை
- Gongura in Telugu
- Gongura chutney is famous in Andhra pradesh.
- This leaf is sour by nature.
- Being sour in taste, this green tastes great during the first trimester of pregnancy.
- இந்த கீரை உடல் உஷ்ணத்தை தனிக்கும்.
- மேலும் குடலின் செரிமான சக்தியை அதிகரிக்கும்.
- பித்தத்தை குறைக்கும்.
- குடற் புண்களை ஆற்றும் வல்லமை நிறைந்தது.
- இரத்த அழுத்தத்தை குறைக்கும்.
- இந்த கீரை மூல நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.
- புளிச்சக்கீரையின் மருத்துவ குணங்களை பசுமைவிகடன் அழகாக எடுத்துரைத்துள்ளது.
- Gongura Chutney,Pickle,புளிச்சக்கீரை மசியல் are some of the common recipes made from Gongura.
Back to Varieties
2) பசலைக்கீரை

- Indian Spinach in English.
- Pasalai keerai has high fiber content and rich in Vitamins A and K.
- This Green has blood cleansing properties.
- Helps to regulate blood pressure.
- Increases immunity.
- This green is an excellent coolant.
- Pasalai keerai koottu is a famous dish.
- More about pasalai keerai
Back to Varieties
3) பொன்னாங்கன்னி & சிவப்புபொன்னாங்கன்னி
- "பொன்னை எறிந்தாலும் பொடி கீரையை எறியாதே" என்ற பழமொழி இந்த கீரையை தான் குறிக்கும்.
- இந்த கீரையை உட்கொள்பவரின் "உடல் பொன் போல் மிளிரும்" என்ற கூற்றும் நம்மிடையே உள்ளது.
- ஏறக்குறைய 70 வகை பொன்னாங்கன்னி உள்ளன என்பது பயிரியல் அறிஞர்களின் கருத்தாகும். ஆனால் 2 வகை மட்டுமே நம் இந்தியாவில் உள்ளது.
- இதன் இலையின் நிறத்தை ஒட்டியே இதன் பெயர் பச்சை / சிவப்பு(சீமை) பொன்னாங்கன்னி அமைந்திருக்கும்.
- இந்த கீரை உடல் உஷ்ணத்தை தனிக்கும்.
- இதிலுள்ள சத்துக்கள் கண்களுக்கு தெளிவான பார்வையை கொடுக்கும்.
- சிவப்புபொன்னாங்கன்னி கீரையை காம்புடன் சமைக்கலாம்.
- இக்கீரையை உண்டால் வாய்ப்புண், வாய் நாற்றம் மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள் நீங்கும்.
- மேலும் இந்த கீரை மூலநோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.
- பொன்னாங்கன்னி கீரையை கற்பக மூலிகையாக நம் முன்னோர்கள் போற்றினார்கள்.எல்லாவித நோய்களுக்கும் இந்த கீரையை உணவாக உண்ணலாம்.அவ்வாறு உண்டு வந்தால் நோய் நீங்கி உடல் வலுபெறும்.
Back to Varieties
4) முருங்கை /Drumstick

- Drumstick leaves are called "Powerhouse of Minerals".
- If you have a drumstick tree in your garden then it is said that"You have a doctor at home"
- Drumstick is a traditional food plant in Africa.
- All parts of drumstick tree are used in various preparations of ayurvedic medicines.
- It is rich in beta-Carotene,Iron,Vitamin-C and Potassium.
- Being rich in Vitamin-c it helps in respiratory disorders.
- Drumstick soup gives a great relief from cold and flu.
- As it takes time in digesting,it should be cooked well before eating.
- Absorption of Iron by the body is eased by Vitamin C.Being rich in both Vitamin C and Iron,Drumstick leaves helps to cure anemia.
- It has high antibacterial properties hence it helps in preventing throat,chest and skin infections.
- It is also rich in various polyphenols,which acts as antioxidants.
- It is also a good source of ascorbic acid ,Phosphorous ,Vitamin- E and has low level of oxalates.
- Leaf paste has healing properties when applied to wound and relieves joint pain when the same is applied to joints.
5) பருப்பு கீரை
- Purslane in English.
- It is also called as beneficial weed/Disease fighting weed.
- It helps to maintain the moisture of the soil .It's root goes deep down the earth to absorb water, nutrients and then shares it's reservoir of nutrients to the neighbouring plants.Hence it is called as beneficial weed.
- Purslane or பருப்பு கீரை is the only plant source rich in Omega-3 fatty acids.Omega-3 fatty acid can be largely found in fish and in small amounts in other vegetables .
- This Omega-3 fatty acid plays a key role for a healthy heart.It reduces cholestrol and regulates blood pressure.
- Purslane being rich in omega-3 also boost your immune system.
- It is also rich in other dietary minerals like Iron,Magnesium,Calcium, potassium.
- It also helps to fight cancer cells.
- The stems should be discarded before cooking.
- இந்த கீரை உடலிற்கு குளிர்ச்சியை தரும்.
- இந்த கீரையை பருப்புடன் சமைத்து சாப்பிட்டால் தேகம் வலுக்கும்.
- இந்த கீரை குடலிலுள்ள புழுக்களை அகற்றும் தன்மை கொண்டது .
- பித்த சம்பந்தப்பட்ட நோய்களை தீர்க்கும்.
No comments:
Post a Comment